சிலம்பத்தில் ஓசூரைச் சேர்ந்த 4⃣ வயது சிறுவன் 🏆சாதனை - Agnipuratchi

சிலம்பத்தில் ஓசூரைச் சேர்ந்த 4⃣ வயது சிறுவன் 🏆சாதனை

Share This

நான்கரை வயதாகும் ஒசூர் அடுத்த சூளகிரியைச் சேர்ந்த 👦🏻தரஸ்வின் என்ற சிறுவனுக்கு 3 வயதிலேயே மற்ற சிறுவர்களைவிட மிகவும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார். இவரது சேட்டையை தாங்கமுடியாத 👨‍👩‍👧பெற்றோர் அருகில் இருந்த பாரம்பரிய கலை பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர். குங்ஃபூ கற்றுக்கொள்ள ஆரம்பித்த சிறுவன் தரஸ்வினின் 🙄கவனம் சிலம்பம் பக்கம் சென்றுள்ளது. மூன்றரை வயதில் சிலம்பம் பயிற்சியத் தொடங்கிய இவர் குறுகிய காலத்திலேயே பல்வேறு 🏆சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், சேலத்தில் நடந்த உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 🔟 வயது மாணவர்களுடன் போட்டியிட்டு முதல் பரிசை வென்ற இவர், மிகக்குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்ததற்காக இந்தியன் 📖புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்து 👍அசத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages