💺அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை - 👮காவல்துறையினர் 🗣விசாரணை - Agnipuratchi

💺அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை - 👮காவல்துறையினர் 🗣விசாரணை

Share This

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தனது 👨‍👩‍👧குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால், திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இவரின் 🏡வீட்டில் உறவினர்கள் தங்கி அதை பராமரித்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் தங்கை வள்ளியின் மகன் லோகேஷ் 🏫பொறியியல் படித்துவிட்டு இங்கு தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் உணவு அருந்திவிட்டு, மேல் மாடியில் 🛌தூங்குவதற்கு லோகேஷ் சென்றுள்ளார். ஆனால், நேற்று காலை வரை, அவர் தூங்கிய அறை திறக்கப்படாமல் இருந்தள்ளது- இதனால் 🙄சந்தேகம் அடைந்த உறவினர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உதவியுடன் கதவை உடைத்து 👀பார்த்த போது, லோகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது 😞தெரிய வந்தது. இதனையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages