விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் ⌚48 மணிநேரத்தில் தேவையான 💉சிகிச்சைகளை அளிப்பது தொடர்பான செலவுகளை ஈடுசெய்வதற்கு 💸நிதியை உருவாக்க வேண்டுமென 🏛சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது⚖. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் 🏛அரசு அதிகாரிகள், காப்பீடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தி வருகின்றனர். அதன்படி, அனைத்து துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவாதம்🗣 நடத்தினர். இறுதியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின்😳 உயிரை காப்பாற்றுவதற்காக 💰50 கோடி ரூபாய் நிதியில், புதிய திட்டத்தை தொடங்க🎉 முடிவு செய்யப்பட்டது. இதற்கென தனியார் அவசர சிகிச்சை மையங்களுடன் 🤝இணைந்து பணியை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறைக்கு 👥கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது😯. இதனை தற்போது 🤵அதிகாரிகளும் 👍உறுதி செய்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
விபத்தில்😨 பாதிக்கப்படுபவர்களுக்கு 💰ரூ.50 கோடி அவசரகால 💸நிதியில் புதிய திட்டம்👍
விபத்தில்😨 பாதிக்கப்படுபவர்களுக்கு 💰ரூ.50 கோடி அவசரகால 💸நிதியில் புதிய திட்டம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment