💸சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள 👵சசிகலா அடைக்கப்பட்டுள்ள 🏛பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்⛓ கிரைம் பிராஞ்ச் 👮போலீசார் இன்று அதிரடி சோதனை👀 நடத்தினர். இதில் 🔪37 கத்திகள், பட்டாக்கத்தி, கஞ்சா, கஞ்சா போன்ற 💊போதைப் பொருட்கள் புகைப்பதற்கு பயன்படுத்தும் பைப்கள், 📲மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திடீர் சோதனைக்கான👀 காரணம் ஏதும் கூறப்படவில்லை🚫. இவை எப்படி, சிறை வளாகத்திற்குள் வந்தது⁉என்பது குறித்து 🤵அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு ⛓சிறையில் 🔪கத்தி, 📲மொபைல் போன்கள், 💊போதை பொருட்கள் சிக்கியது😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment