மஹாராஷ்டிராவில் பா.ஜ.க 💺தலைவர் உள்பட 5 பேர் 🔫சுட்டுக் 😞கொலை - Agnipuratchi

மஹாராஷ்டிராவில் பா.ஜ.க 💺தலைவர் உள்பட 5 பேர் 🔫சுட்டுக் 😞கொலை

Share This

மகாராஷ்டிரா மாநிலம் பூஷவால் பகுதியில் வசிக்கும் பா.ஜ.க உள்ளூர் 💺தலைவர் ரவீந்திர காரத், தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று 👥நபர்கள், ரவீந்திர காரத்தை 🔫துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையும், அவரது மகன் நண்பரையும் 😳துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து 👮‍♂காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages