ரஃபேல் 🛩போர் விமானங்களை வாங்க ✈பிரான்ஸ் சென்றார் 💺மத்திய அமைச்சர் - Agnipuratchi

ரஃபேல் 🛩போர் விமானங்களை வாங்க ✈பிரான்ஸ் சென்றார் 💺மத்திய அமைச்சர்

Share This

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் எவியேசன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் 🛩விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாதுகாப்பு துறை 💺அமைச்சர் ராஜ்நாத் சிங் 3⃣ நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து டோர்டோவில் நாளை நடைபெறும் 🎉நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages