சிதம்பரம் அண்ணாமலை 🏫பல்கலைக்கழகம் தமிழ்த்துறை சார்பில் கல்வெட்டு பயிற்சி பட்டறை குறித்த முகாம் துவக்க 🎉விழா நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை முகாமை தமிழக தொல்லியல் துறை துணை 💺இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் 🎙பேசிய அவர், கீழடி நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி 🏛நாகரிகத்திற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என குறிப்பிட்ட அவர், கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை 👀ஆய்வு செய்தபோது இதன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் 👥தமிழர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்திய கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி வரும் ஜனவரி 📆மாதம் துவங்கும் எனவும் அவர் கூறினார்.
🏛கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணி 📆ஜனவரி மாதம் துவங்கும் - 🔍தொல்லியல் துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment