பிளாஸ்டிக் மாசில்லா 🏛தமிழ்நாடு சிறப்பு முகாம் - 💺முதல்வர் 🎉துவக்கி வைத்தார் - Agnipuratchi

பிளாஸ்டிக் மாசில்லா 🏛தமிழ்நாடு சிறப்பு முகாம் - 💺முதல்வர் 🎉துவக்கி வைத்தார்

Share This

காஞ்சிபுரம் மாவட்டம் 🌊மாமல்லபுரத்தில் ”பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமை 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில் மொத்தம் 1⃣3⃣ அரங்குகள் அமைக்கப்பட்டு, தானிய வகைகள், சணலால் செய்யப்பட்ட பைகள், செம்பினால் ஆன தண்ணீர் குவளைகள், தேங்காய் ஓடுகளால் ஆன கலை பொருட்கள், மரப்பேனா, பாக்குமட்டை, பனை ஓலை, கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட பொருட்கள், உள்ளிட்டவை 👀காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை 🙅‍♂தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages