👑மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா 📆நவம்பா் 5ம் தேதி தொடங்குகிறது🎉. சதய நட்சத்திர நாளான 📆நவம்பர் 6ம் தேதி 🗿ராஜராஜசோழன் சிலைக்கு 💐மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் 🏛தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை🙂 என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣. இந்த இருநாள் விழாவில் பட்டி மன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும்🎉, பெருவுடையாா், பெரியநாயகிக்குச் சிறப்பு 💐பூஜைகளும் நடைபெறவுள்ளன👍. இதை முன்னிட்டு, 🏯பெரியகோயிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி🎊 இன்று (திங்கள்கிழமை) காலை நடைபெற்றது. பந்தக்காலுக்குப் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை🔥 காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் 👥குழுத் தலைவா்🤵துரை. திருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா்ச.கிருஷ்ணன், 🌱அதிமுக பகுதி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்🙂.
🏛தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 📆6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment