🏛கூடங்குளம் 🔌அணுமின் நிலைய 💻இணையதளம் குறித்து நிர்வாகம் விளக்கம்🗣 - Agnipuratchi

🏛கூடங்குளம் 🔌அணுமின் நிலைய 💻இணையதளம் குறித்து நிர்வாகம் விளக்கம்🗣

Share This

கூடங்குளம் 🔌அணுமின் நிலைய 💻இணையதளம் ஹேக்😳 செய்யப்பட்டதாக 💻சமூக வலைதளங்களில் 📰செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக 🏛கூடங்குளம் அணுமின் நிலைய பயிற்சி கண்காணிப்பாளர் 🤵ஆர்.ராம்தாஸ் கூறுகையில்🎙, "கூடங்குளம் அணுமின் நிலையம் மீதான 💻இணையத் தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் சில தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன😯. கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் பிற 🇮🇳இந்திய அணுமின் நிலையங்கள் கட்டுப்பாடு அமைப்புகள் தன்னிச்சையானது😐. இவை வெளிப்புற இணைய வலையமைப்பு மற்றும் இணையத்துடன் இணைக்கப்படவில்லை🚫. அணுமின் நிலைய கட்டுப்பாட்டு அமைப்பில் எந்த சைபர் தாக்குதலுக்கும் சாத்தியமில்லை🤨. தற்போது 🔌கே.கே.என்.பி.பி யூனிட் -1 & 2 முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் வேகத்தில் செயல்பட்டு வருகின்றன👍" என்று விளக்கம்🗣 அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages