👥7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து 💺ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்👍 - Agnipuratchi

👥7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து 💺ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்👍

Share This

ராஜீவ் கொலை வழக்கில் ⛓சிறையிலிருக்கும் 👥7 தமிழர்களை விடுவிக்க 🏛தமிழக 💺ஆளுநர் மறுத்துவிட்டதாக❌ செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் 👤ராமதாஸுக்கு ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார்😯. அதில், "👥7 தமிழர்கள் விடுதலை தொடர்பான 🏛தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை🗣 ஏற்க முடியாது🚫 என முதலமைச்சரிடம் ஆளுநர் மறுத்துவிட்டதாக 📰நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது😳. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 💺ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்😡. இதனால் உண்மை தன்மை குறித்து 💺ஆளுநரும், 💺முதலமைச்சரும் தான் 👥மக்களுக்கு விளக்க🗣 வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், 👥7 தமிழர்கள் விடுதலை குறித்த 💺ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும், அதை 💻அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages