ЁЯПЫроЕро░ிропாройாро╡ிро▓் роЪோройிропா роХாрои்родிропிрой் ЁЯЧ│родேро░்родро▓் рокிро░роЪ்роЪாро░роо்ЁЯОЩ родிроЯீро░் ро░род்родுЁЯЪл - Agnipuratchi

ЁЯПЫроЕро░ிропாройாро╡ிро▓் роЪோройிропா роХாрои்родிропிрой் ЁЯЧ│родேро░்родро▓் рокிро░роЪ்роЪாро░роо்ЁЯОЩ родிроЯீро░் ро░род்родுЁЯЪл

Share This

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக 😟உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார்😯. கடந்த 📆ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது அவர் 🏛உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ஒருநாள் மட்டும் பிரசாரத்தில்🎙 ஈடுபட்டார். எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத🚫 சோனியா, கட்சியின் மூத்த தலைவர்களை மட்டுமே சந்தித்து👀 வருகிறார். இந்நிலையில் வரும் 📆21ந்தேதி நடைபெற உள்ள அரியானா, மகாராஷ்டிரா ஆகிய 🏛இரு மாநில சட்டசபை 🗳தேர்தலுக்காக பிரசாரம்🎙 செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது👀. ஆனால் சோனியா 🏛அரியானா மாநிலத்தில் இன்று பிரசாரம்🗣 செய்ய ஒப்புக் கொண்டார்👍. இந்நிலையில் இன்று காலை சோனியாவின் பிரசாரம் திடீரென ரத்து🚫 செய்யப்பட்டது. அவருக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 🗳தேர்தல் பிரசாரம் ரத்து❌ செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சோனியாகாந்திக்குப் பதிலாக அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான 👨ராகுல்காந்தி அரியானாவில் பிரச்சாரம்🎙 செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages