முன்னாள் 💺பிரதமர் ராஜீவ் காந்தி 😳கொலை வழக்கில் 📆28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் 🏛தமிழக சட்டப்பேரவையில் 📆2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது😯. இதனை ரத்து🚫 செய்யக்கோரி🙏 தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த 🏛உச்சநீதிமன்றம், 👥7 பேர் விடுதலை குறித்து 🏛தமிழக அரசே முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தது🔈. இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானம், கடந்த 📆ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக 💺ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதுவரைக்கும் அதன் மீது 💺ஆளுநர் முடிவெடுக்கவில்லை❌ என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், 👤பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க, 🏛தமிழக ஆளுநர் 💺பன்வாரிலால் புரோகித் மறுத்ததாக😱 தகவல் வெளியாகியுள்ளது. தமது முடிவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதலமைச்சர் 💺பழனிசாமியிடம் ஆளுநர் கூறிவிட்டதாக, 📰பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது😐. அமைச்சரவையின் பரிந்துரை🗣 தொடர்பாக, 🏛அரசுக்கு ✍எழுத்துப்பூர்வமாக 💺ஆளுநர் இதுவரைக்கும் பதிலளிக்கவில்லை🚫 என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் உள்பட 👥7 பேர் விடுதலைக்கு 💺ஆளுநர் 😡எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment