அது பஞ்சமி 🏝நிலம் என்று நிருபணமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்👍-ஸ்டாலின்🎙 - Agnipuratchi

அது பஞ்சமி 🏝நிலம் என்று நிருபணமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்👍-ஸ்டாலின்🎙

Share This

📰முரசொலி 🏢அலுவலகம் இருக்கும் இடம் 🏝பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்திருந்த🗣 நிலையில், 🌞திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "💉மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல🚫. வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட 📜பட்டா- மனை" என்றும், "நான் சொல்வது பொய்🙄. அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக🚫 தயார்👍. அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா❓" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages