🇮🇳இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது 🏏கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3⃣ விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரகானே 💯சதம் அடித்தார். அதே போல் ரோகித் சர்மா, 249 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதம் அடித்து 👍அசத்தினார். ஆனால் 212 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இந்நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது அணியை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி 📣அறிவித்தார். இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2⃣ விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்த போது போதிய 🙄வெளிச்சம் இன்மை காரணமாக, இரண்டாவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
ராஞ்சி டெஸ்ட் 🏏போட்டி - 9⃣ விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களில் 🇮🇳இந்திய டிக்ளேர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment