😒ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஏர் ✈ஆசிய விமானம் ❌ரத்து - Agnipuratchi

😒ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஏர் ✈ஆசிய விமானம் ❌ரத்து

Share This

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 115 👥பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் ஏசியா விமானம் நேற்று மாலை திருச்சி புறப்பட்டது. வரும் வழியில், திருவாரூரைச் சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு திடீர் 🙄மாரடைப்பு ஏற்படவே, விமானத்தில் இருந்த சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ✈விமானம் திருச்சி வந்ததும் முத்துவேலுவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தனியார் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 10.30 மணிக்கு அந்த விமானம் மீண்டும் மலேசியா புறப்படத் தயாரானது. ஆனால் மாற்று சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யாத காரணத்தால் அந்த விமானத்திற்கு அனுமதி 🙅‍♂மறுக்கப்பட்டது. ஒவ்வொரு விமானத்திலும் 7⃣ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages