🏛தருமபுரி அரசு 💉மருத்துவக் 🏢கல்லூரியில் ✍நீட் தேர்வு தொடர்பான 📄ஆவணங்களை கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு👀 செய்தபோது, 👨முகமது இர்பான் என்ற மாணவர் சிக்கியுள்ளார்😯. இதையடுத்து முகமது இர்பானின் தந்தை 🤵டாக்டர் சஃபியை 👮சிபிசிஐடி போலீசார் 🏛வாணியம்பாடியில் கைது⛓ செய்தனர். ஆனால், மாணவர் முகமது இர்பான் கடந்த 📆6ம் தேதி முதலே கல்லூரிக்கு செல்லாமல், ✈மொரிஷீயஸ் நாட்டிற்கு தப்பிச் சென்று😳, ஏற்கனவே தான் படித்த மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி செய்துள்ளார்🙄. இந்த தகவலை அறிந்த 🤵சிபிசிஐடி போலீசார், தருமபுரி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மூலம் மொரிசீயஸ் மருத்துவ கல்லூரிக்கு தகவல்📲 அளித்தனர். இதையடுத்து 🏛தருமபுரி மாணவர் இர்பானை மீண்டும் 🇮🇳இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மொரிசீயஸ் அரசு உத்தரவிட்டது⚖. இந்த நிலையில், 🏛சேலம் ஒருங்கிணைந்த 🏛நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சிவா முன்னிலையில், இர்பான் திடீரென தாமாக ஆஜரானார்😨. இர்பானிடம் விசாரணை🗣 மேற்கொண்ட 🤵நீதிபதி அவர்கள், வருகிற 📆அக்டோபர் 9ம் தேதி வரை ⛓நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு⚖ பிறப்பித்துள்ளார். இதனால், இன்னும் சற்று நேரத்தில் சேலம் மத்திய சிறையில் இர்பான் அடைக்கப்படுவார்😦 என தெரிகிறது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு😳-👨முகமது இர்பானுக்கு 📆அக்டோபர் 9ம் தேதி வரை காவல்⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment