🇮🇳நாட்டில் உள்ள மாநிலங்களின் 📚கல்வித்தரத்தை ஆய்வு👀 செய்து நிதி ஆயோக் அறிக்கை📜 வெளியிட்டுள்ளது👏. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 🏫பள்ளிகளின் வசதிகள், 👵ஆசிரியர்-மாணவர் விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாக கொண்டு 📜இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது🎉. அதன்படி, "📆2016-17ம் 📚கல்வி ஆண்டுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில், 🔢76.6% மதிப்பெண் பெற்ற 🏛கேரளா முதலிடம்🎉 பிடித்துள்ளது. 🔢73.4% மதிப்பெண் பெற்ற 🏛தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது😯. 2015 - 16ல் தமிழகம் 63.2% மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தது😐. 36.4% மதிப்பெண் பெற்றுள்ள உ.பி., கடைசி இடம் பிடித்துள்ளது😟. அதற்கு முந்தைய இடங்களை 🏛பீகார், 🏛ஜார்கண்ட் மாநிலங்கள் பிடித்துள்ளன. 3வது இடத்திலிருந்த 🏛மஹாராஷ்டிரா தற்போது 6வது இடத்திற்கும், 5வது இடத்திலிருந்த 🏛கர்நாடகா 13வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன😳. ஆந்திரா 11வது இடத்திலும், காஷ்மீர் 16வது இடத்திலும் உள்ளன. மதிப்பீடு செய்ய மறுப்பு🚫 தெரிவித்த மேற்கு வங்க மாநிலம் இப்பட்டியலில்📜 சேர்க்கப்படவில்லை❌" என்பது குறிப்பிடவேண்டியவை.
📚கல்வித்தரத்தில் 🏛தமிழகம் 2வது இடம்🎉-நிதி ஆயோக் அறிக்கை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment