🌊பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 📆3 நாட்களாக பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் 💦நீரின் வரத்து ⌚விநாடிக்கு 5 ஆயிரத்து 699 கனஅடியாக அதிகரித்துள்ளது⏫. இதனால் 105 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96.98 அடியாகவும், நீர் இருப்பு 26.4 டி.எம்.சியாகவும் உள்ளது😯. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 🌾பாசனத்திற்காக விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது👍. அதேசமயம் 🏛ஈரோடு மாவட்டத்தில் பரவலாக ☔மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது😳. அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால்⏫ ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 🌾பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்😍.
📆ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் 97 அடியை எட்டிய 🌊பவானி சாகர் அணை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment