🏛சென்னையில் அதிகாலை முதல் ☔மழை பெய்து வருகிறது👍 - Agnipuratchi

🏛சென்னையில் அதிகாலை முதல் ☔மழை பெய்து வருகிறது👍

Share This

🏛வடகிழக்கு ☔பருவமழை தொடங்கியதை🎉 தொடர்ந்து 🏛சென்னையில் இன்று அதிகாலை முதல் ☔மழை பெய்து வருகிறது😍. அதன்படி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது😯. தொடர் மழையால் சாலைகளில் 💦மழைநீர் தேங்கியது😳. இதனால், 🚲வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது😟 குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages