ЁЯУЖроЗрой்ро▒ு роЬройாродிрокродி ЁЯТ║ро░ாроо்роиாрод் роХோро╡ிрои்род் рокிро▒рои்родроиாро│்ЁЯОВ-рооோроЯி ро╡ாро┤்род்родுЁЯТР - Agnipuratchi

ЁЯУЖроЗрой்ро▒ு роЬройாродிрокродி ЁЯТ║ро░ாроо்роиாрод் роХோро╡ிрои்род் рокிро▒рои்родроиாро│்ЁЯОВ-рооோроЯி ро╡ாро┤்род்родுЁЯТР

Share This

💺ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 74-வது 🎂பிறந்தநாளை கொண்டாடுகிறார்🎉. இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்🙂. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 💻டுவிட்டர் பக்கத்தில், "ஜனாதிபதியின் 🎂பிறந்தநாளில் அவருக்கு எனது 🤝வாழ்த்துக்கள். கொள்கை விஷயங்களைப் பற்றிய அவரது நுண்ணறிவு மற்றும் புரிதலிலிருந்து 🇮🇳இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது👌. ஏழைகளையும் நலிவுற்றோரையும் மேம்படுத்துவதில்⏫ மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல 🙏ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்🌹" என்று பதிவு செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்🔈. 1945ம் ஆண்டு 📆அக்டோபர் 1ம் தேதி பிறந்த 💺ராம்நாத் கோவிந்த், 🇮🇳நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி🎉 வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages