💺மோடி, சீன அதிபர் வருகை - 🌊மாமல்லபுரத்தில் கடைகளை காலி செய்ய ✍உத்தரவு ‼ - Agnipuratchi

💺மோடி, சீன அதிபர் வருகை - 🌊மாமல்லபுரத்தில் கடைகளை காலி செய்ய ✍உத்தரவு ‼

Share This

💺பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் வரும் 11ம் 📆தேதி முதல் 13ம் தேதி வரை கோவளம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி 🤝பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தை பொலிவுப்படுத்தும் வகையில் அங்குள்ள வெளிப்புறச் சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில் 🌊கடற்கரை கோவிலை ஒட்டியுள்ள 130க்கும் மேற்பட்ட கடைகளைக் காலி செய்யும் படி மாவட்ட நிர்வாகம் ✍உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நடவடிக்கையால் தங்கள் 🙄வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் வருத்தம் 🎙தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages