மதுரையில் அகழ்வாய்வு பொருட்களுக்கு அருங்காட்சியகம்👍 - Agnipuratchi

மதுரையில் அகழ்வாய்வு பொருட்களுக்கு அருங்காட்சியகம்👍

Share This

🏛கீழடியில் நடந்த 5ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டறியப்பட்டன😯. கீழடியில் கண்டறியப்பட்ட👀 பொருட்களை வைத்து தற்காலிகமாக 👥பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்👍. அதனை கீழடியிலேயே நடத்த வேண்டும் என பலரும் 🙏கோரிக்கை விடுத்த நிலையில் 🏛தமிழக தொல்லியல்துறை 📆அக். 23ல் 🏛மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிட்டுள்ளது🎉. இதற்கு சில எதிர்ப்பு😡 தெரிவித்துள்ள நிலையில், கீழடி நாகரீகம் 🌎உலக அளவில் பெயர் பெற்றுள்ள நிலையில் பலரும் கீழடியை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்🙂. தற்போதைய நிலையில் இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி, கால்வாய் உள்ளிட்டவற்றை மட்டும் கண்டு செல்கின்றனர்😍. அகழாய்வு பொருட்களை காண வந்த 👥மக்களுக்கு ஏமாற்றமே😞 ஏற்படுகிறது. இந்நிலையில் 🏛மதுரையில் 👥மக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக கீழடியிலேயே வைக்க வேண்டும் என 🙏வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages