🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் பிரச்சாரம்🎙 இன்றோடு ஓய்வு👍 - Agnipuratchi

🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் பிரச்சாரம்🎙 இன்றோடு ஓய்வு👍

Share This

🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் பிரசாரம்🎙 இன்று ⌚மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது😌. இதையடுத்து, தொகுதிகளுக்குள் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும், 🏪கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், 🏨தங்கும் விடுதிகள், ⛪விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியூர் 👥ஆட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா❓என்பது கண்டறியப்படும் என்றும் 🗳தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது😯. இதனையடுத்து, 🏛ஒரு தொகுதிக்கு 👮3 துணை ராணுவப்படை வீதம் மொத்தம் 6 துணை ராணுவப்படை 💪பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்📣. மேலும் அவர், 🏛விக்கிரவாண்டி தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் 😨பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாகவும், 🏛நாங்குநேரி தொகுதியில் 🗳110 வாக்குச்சாவடிகள் 😨பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாகவும் கண்டறியப்பட்டு உரிய ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்👍 தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages