புதிய தலைமை 🤵நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை🗣 - Agnipuratchi

புதிய தலைமை 🤵நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை🗣

Share This

🏛சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 🤵தஹில் ரமானி ✍ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து 🏛பீகார் மாநிலத்தின் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் 🤵ஏ.பி.சாஹியை 🏛சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை🗣 செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages