தீபாவளியை🎉 முன்னிட்டு பட்டாசு 💸விற்பனைக் கண்காட்சி👀 - Agnipuratchi

தீபாவளியை🎉 முன்னிட்டு பட்டாசு 💸விற்பனைக் கண்காட்சி👀

Share This

🎉பட்டாசு 💸விற்பனையாளர் 👥சங்கம் சார்பில் இந்தக் 👀கண்காட்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் 📆ஞாயிற்றுக் கிழமை முதல் 💸விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதற்காக கடைகள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன👍. குறைந்தபட்சம்⏬ 200 சதுர அடி பரப்பளவிலான 🏢63 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடைகளுக்கு 💸2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது😯. தடை🚫 செய்யபப்ட்ட மூலப் பொருட்களை பயன்படுத்தி 💸தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை🎉 விற்பனை செய்யக்கூடாது❌ என்ற நிபந்தனையின் பேரிலேயே உரிமம் வழங்கப்படுகிறது🙂. இந்தக் கண்காட்சிக்கு👀 நுழைவுக் 💸கட்டணம் கிடையாது🚫 சிறிய ரகம் முதல் வாண வேடிக்கை ரக பட்டாசுகள் வரை ஒரே இடத்தில் கிடைப்பதால் 🌊தீவுத்திடல் பட்டாசுக் 👀கண்காட்சிக்கு 📆ஆண்டுக்காண்டு வரவேற்பு😍 அதிகரித்து⏫ வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages