தனியார் 🏫பள்ளிகளில் 📚கல்விக் 💸கட்டணம் நிர்ணயம். - Agnipuratchi

தனியார் 🏫பள்ளிகளில் 📚கல்விக் 💸கட்டணம் நிர்ணயம்.

Share This

இலவச மற்றும் 📚கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி 📆ஆண்டுதோறும் தனியார் 🏫பள்ளிகளிலுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர்🙂. இத்திட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் 📚கல்விக் 💸கட்டணம் செலுத்த தேவையில்லை🚫. இந்நிலையில் கடந்த 📆2018-19ம் கல்வியாண்டில், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 👥64 ஆயிரத்து 385 பேருக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள 🏛தமிழக அரசு, அதனை 📰அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. அதில் 🏫எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 👥மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணங்கள் பட்டியிலிடப்பட்டுள்ளன😯. இதையடுத்து 💸நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் 🏫பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக்கட்டண பாக்கித்தொகை வழங்கப்படும்👍 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages