👶குழந்தையை மீட்கும் பணி எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் 💺ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு 🎙பேட்டியளித்த அவர், "மீட்புப்பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனினும் குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்படாது" என கூறினார். மேலும் 4⃣0⃣ அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது என்றும். மொத்தம் 98 அடி ஆழத்திற்கு குழி 🏗தோண்டபடவுள்ளது எனவும். முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 🕛மணி நேரம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
👶குழந்தையை மீட்கும் பணி 🙅♂கைவிடப்படாது - வருவாய் 💺நிர்வாக ஆணையர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment