1⃣1⃣ மாவட்டங்களுக்கு 🌧கனமழை எச்சரிக்கை - Agnipuratchi

1⃣1⃣ மாவட்டங்களுக்கு 🌧கனமழை எச்சரிக்கை

Share This

தென்மேற்கு 🌊வங்கக்கடலில் தெற்கு இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 2⃣ நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும், மேலும் தென்தமிழகம், வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான 🌧மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 🌧கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான 🌨மழை பெய்ய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages