இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்😱 - Agnipuratchi

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்😱

Share This

🏔காஷ்மீர் மாநிலத்தின் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி 🇮🇳இந்திய நிலைகள் மற்றும் 🏘குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது😨. ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது😐. இந்நிலையில் 🏔ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள மச்சாயில் செக்டாரை குறிவைத்து நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் 🔫துப்பாக்கிச்சூடு நடத்தியது. 🇮🇳இந்திய 👮ராணுவத்தினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி😳 அளித்தனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் பின் வாங்கியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எல்லையோர கிராமத்தில் வசித்த 👥5 பேர் 🤕காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்😟. காயமடைந்தவர்கள் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 🛣எல்லைப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என 🤵அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்காக 🇮🇳இந்திய ராணுவம் கூடுதலாக ராணுவத்தினரை பாதுபாப்பு💪 பணியில் ஈடப்பட்டுத்தப்பட்டுள்ளனர்😯. மேலும் 👮ராணுவத்தினர் தேடுதல்👀 வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages