🏛தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது😯. இதுதொடர்பான முதற்கட்ட 🤔ஆலோசனைக் 👥கூட்டம் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் 🏛சென்னை அடையாறில் உள்ள 🏢ராஜாஜி பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தல் பணிகளை கவனிக்கும் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்👍 பங்கேற்றனர். 🗳தேர்தல் நடத்தும் 🤵அதிகாரிகளான மாவட்ட 💺ஆட்சியர்களுடன் 📹காணொலிக் காட்சி வாயிலாக பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சுமார் ⌚2 மணி நேரம் வரை நடந்த 🤔ஆலோசனைக் 👥கூட்டத்தில், 🗳தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்🎉 குறித்தும், வாக்குச்சாவடிகளை பிரிப்பது, 👆வாக்காளர் 📜பட்டியல் தொடர்பான பிரச்சனைகளைக் களைவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது🗣. மேலும், தேர்தலுக்கு தேவையான 💻கணினிகள், பிரிண்டர்களை ஏற்பாடு செய்வது 🔌மின்னணு 🗳வாக்கு எந்திரங்கள் குறித்து 🤵அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது🤔 குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment