⭐நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக 🏛அரசின் தலையீடு 🙅‍♂இல்லை - 💺கருணாஸ் - Agnipuratchi

⭐நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக 🏛அரசின் தலையீடு 🙅‍♂இல்லை - 💺கருணாஸ்

Share This

நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக 🏛அரசின் தலையீடு எதுவும் இல்லை என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான 💺கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் 🏢சங்க செயல்பாடுகளை முடக்கிவிட்டு தனிப்பட்ட முறையில் நாடக நடிகர்களுக்கு ஐசரி கணேசன் தீபாவளி 🎁பரிசு வழங்குவது சுய லாபத்திற்கான செயல் என்று செய்தியாளர்களுக்கு 🎙பேட்டியளித்த அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages