தமிழகம் முழுவதும் 🦟டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் அதிகாரிகள் கொசு உற்பத்தியாக ஏதுவாக தண்ணீர் தேங்கியுள்ளதா என்று 🔍ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜோமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்நிறுவனத்தின் மாடியில், டெலிவரி பைகள் கிடந்துள்ளன. அந்த பைகளில் 🌨மழைநீர் தேங்கி கொசு வளர்வதற்கான சூழல் காணப்பட்டதால், அந்நிறுவனத்திற்கு 💰அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாநகராட்சியில், கடந்த 8 📆நாட்களில் மட்டும் 387 பேருக்கு 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜோமாட்டோ 🏢நிறுவனத்திற்கு ₹ 1 💰லட்சம் அபராதம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment