🌊வைகை அணையில் ⏫அதிகரித்த 💦நீர்வரத்து. - Agnipuratchi

🌊வைகை அணையில் ⏫அதிகரித்த 💦நீர்வரத்து.

Share This

🏛ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் 🌾விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது👍. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் சில வாரங்களுக்கு முன்பு 60 அடியாக உயர்ந்த நிலையில், 🌾பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 📆வாரம் நீர்மட்டம் 52 அடியாக சரிந்தது⏬. இந்நிலையில் 🏛தேனி மாவட்டத்தில் வைகை அனையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல 🌊வைகை ஆறு மற்றும் முல்லைப்பெரியாறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த ☔மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது⏫. கடந்த 📆இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 150 கன அடியாக இருந்த நிலையில் இன்றுகாலை நீர்வரத்து ⌚வினாடிக்கு ஆயிரத்து 665 கன அடியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் 60 புள்ளி 47 அடியாக உயர்ந்துள்ளது⏫. இதனையடுத்து, 🌊அணையில் இருந்து பெரியார் மற்றும் திருமங்கலம் 🌾கால்வாய் பாசனத்துக்கும், 🚰குடிநீருக்கும் திறக்கப்பட்ட 💦நீரின் அளவு, ⌚வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடியில் இருந்து இன்று, ஆயிரத்து 860 கன அடியாக அதிகரிக்கப்பட்டு⏫ உள்ளது. இதனால் 🌊வைகை அணை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் ஓடுகிறது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages