சீன அதிபர் உருவம் பொறித்த சிறுமுகை பட்டையினை 🤵ஜி ஜின்பிங்க்கு 🎁பரிசளித்தார் மோடி🎉 - Agnipuratchi

சீன அதிபர் உருவம் பொறித்த சிறுமுகை பட்டையினை 🤵ஜி ஜின்பிங்க்கு 🎁பரிசளித்தார் மோடி🎉

Share This

🏛சென்னை 🏨கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் 🤵ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று 🛣கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். 🏛கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார்🙏 பிரதமர் மோடி. கடற்கரை கண்ணாடி அருகே, இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர். இந்த 🤔ஆலோசனையை தொடர்ந்து 🇮🇳இந்தியாவிற்கும் ✈சீனாவிற்கும் இடையே உயர்மட்ட 👥பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை🗣 நடைபெற்றது. இதனை தொடர்ந்து 🤵சீன அதிபரிடம், காஞ்சி பட்டு நெய்வது (தறி), குத்து விளக்கு, கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார்👍 பிரதமர் மோடி. சீன அதிபருக்கு பட்டாடையை பரிசளித்தார்🎁 பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages