தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு மீண்டும் ✈விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற 🎉நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் 💺சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றியும், பயணிகளுக்கு விமான டிக்கெட்டை வழங்கியும் 🎊தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் 🎙பேசிய விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் 🏗உயர்த்தும் பணிகள் மூன்று மாதங்களில் முடிவடையும் என 🎙தெரிவித்தார்.
✈விமான 📜அட்டவணை
பெங்களூர் 5:25 காலை
தூத்துக்குடி 6:50 காலை
தூத்துக்குடி 7:30 காலை
பெங்களூர் 9:00 காலை
No comments:
Post a Comment