வேலூர் 👩🏻‍🦱மகளிர் ⛓சிறையில் நளினி உண்ணாவிரதம் ❗ - Agnipuratchi

வேலூர் 👩🏻‍🦱மகளிர் ⛓சிறையில் நளினி உண்ணாவிரதம் ❗

Share This

முன்னாள் பிரதமர் 💺ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் மகளிர் ⛓சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவரது கணவர் முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளார். இந்நிலையில், நேற்று 🌞காலை, 6:00 மணிக்கு சிறை அதிகாரிகளிடம் நளினி கொடுத்த மனுவில், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தனது கணவன் மற்றும் தன்னை, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 💪வலியுறுத்தி, உண்ணாவிதரம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து காலை, 8:00 மணிக்கு அவருக்கு வழங்கப்பட்ட காலை உணவை சாப்பிடாமல் 🙅🏻உண்ணாவிரதம். அவரிடம், சிறைத்துறை அதிகாரிகள் 🗣பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages