🏛சென்னை வானிலை ஆய்வு👀 மையம் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது🎉. அதில், "🌊அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது😯. இதனையடுத்து, 🏛தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய 🏛11 மாவட்டங்களில் அடுத்த ⌚24 மணி நேரத்திற்கு ☔கனமழை பெய்ய வாய்ப்புள்ளது👍" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🏛தமிழகத்தில் ☔மழைக்கான வாய்ப்பு குறித்து அறிக்கை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment