🏛தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த 👥உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும்😯. இதில், 💺ஆளும் 🌱அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 💺சபாநாயகர் நீங்கலாக, 122 ஆக இருந்தது😳. தற்போது, 🏛நாங்குநேரி மற்றும் 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் வெற்றியின்🎉 மூலம், 🏛தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளும் 🌱அதிமுகவின் பலம், 124ஆக உயர்ந்துள்ளது⏫. இதனிடையே எதிர்க்கட்சிகளில், 🌞திமுக உறுப்பினர்கள் பலம் 100ஆக உள்ளது😐. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பலம் 7ஆக குறைந்துள்ளது⏬. மேலும், 🇮🇳இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒருவர். சட்டப்பேரவையில், திமுக தலைமையிலான 🤝கூட்டணியின் பலம், 108ஆக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது🔈.
🏛தமிழ்நாடு சட்டப்பேரவையில், 💺ஆளும் கட்சியின் 💪பலம் கூடியது⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment