🏛தமிழகத்தில் 🤵என்.ஐ.ஏ., சோதனை👀 - Agnipuratchi

🏛தமிழகத்தில் 🤵என்.ஐ.ஏ., சோதனை👀

Share This

🏛தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் 🤵என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை👀 நடத்திய நிலையில், கோவையில் லாரிப்பேட்டையில் 👤சவுரிதீன் என்பவர் 🏠வீட்டிலும், ஜி.எம்.நகரில் 👤நிஷார் என்பவரது 🏡வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. 🏛நாகப்பட்டினம் மாவட்டம் மியாந்த் தெருவில் உள்ள முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்😯. அதை தொடர்ந்து அவரை கைது⛓ செய்தனர். சில 📄ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. 🏛சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த 👤நூர் முகமது என்பவரது மகன் சிராஜூதீன்(20). இவர் தடை🚫 செய்யப்பட்ட அமைப்புடன் 📲தொலைபேசி மூலம் பேசியதாக🗣 தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தியது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages