🗿சர்தார் வல்லபாய் பட்டேலின் 🎂144வது பிறந்த நாள் விழா🎉 இன்று 🇮🇳நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு🎊 வருகிறது. இதையொட்டி, 🏛குஜராத் மாநிலம் கெவடியாவில் உள்ள ⏫182 மீட்டர் உயரமுடைய 🌎உலகின் மிகப்பெரிய 🗿சிலையான பட்டேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி 💐மலர் தூவி மரியாதை செலுத்தினார்🙏. இதேபோல், 🏛டெல்லியில் உள்ள பட்டேல் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் 👴அமித் ஷா, 🏛மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் 🏛டெல்லி துணைநிலை ஆளுநர் 💺அனில் பைஜல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
🗿சர்தார் வல்லபாய் பட்டேலின் 🎂144வது பிறந்தநாள் விழா🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment