ஏ.சி சண்முகத்தின் டாக்டர் எம்.ஜி.ஆர் 🏫பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்புத் துறை செயலாளர் சதீஷ் ரெட்டி, கங்கா 🏥மருத்துவமனை இயக்குனர் ராஜா சபாபதி, நடிகையும் நாட்டியக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், 🎹இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த 🎊விழாவில் முதலமைச்சருக்கு ஏ.சி சண்முகம் டாக்டர் 🎓பட்டத்தை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “பட்டம் பெறும் 👥மாணவர்கள் மற்றும் என்னுடன் பட்டம் பெற்ற நால்வருக்கும் என் மனமார்ந்த 💐வாழ்த்துக்கள்.நான் இன்று டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் பொறுப்பு ⏫அதிகமாகி உள்ளது" என்று கூறினார்.
Home
அண்மை செய்திகள்
டாக்டர் 🎓பட்டம் பெற்றதன் மூலம் பொறுப்பு ⏫அதிகமாகியுள்ளது - 💺எடப்பாடி பழனிச்சாமி
டாக்டர் 🎓பட்டம் பெற்றதன் மூலம் பொறுப்பு ⏫அதிகமாகியுள்ளது - 💺எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment