👮'இன்டர்போல்' கூட்டத்தில் 🇮🇳இந்தியாவுக்கு 🤝🏻ஆதரவு - Agnipuratchi

👮'இன்டர்போல்' கூட்டத்தில் 🇮🇳இந்தியாவுக்கு 🤝🏻ஆதரவு

Share This

'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச 👮போலீஸ் அமைப்பின், 91வது ஆண்டு பொதுக் 👥குழு கூட்டம், 2022ல், டில்லியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக, நேற்று முன் தினம் நடந்த 🗳ஓட்டெடுப்பில், பெருவாரியான உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததை அடுத்து, 2⃣5⃣ ஆண்டுகளுக்கு பின் இந்த வாய்ப்பு, மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. இதனிடையே சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் குறித்த 📜தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடு ரீதியிலான ஒத்துழைப்பை பரஸ்பரம் அளிக்கவும், 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பு, 1923ல், உருவாக்கப்பட்டது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages