காந்தி குறித்து நியூயார்க் 📰டைம்ஸில் கட்டுரை ✍எழுதிய 💺மோடி - Agnipuratchi

காந்தி குறித்து நியூயார்க் 📰டைம்ஸில் கட்டுரை ✍எழுதிய 💺மோடி

Share This

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் 📰இதழில் 'இந்தியாவுக்கும், ஒட்டுமொத்த 🌎உலகுக்கும் ஏன் காந்தி தேவைப்படுகிறார்' என்ற தலைப்பில் பிரதமர் 💺நரேந்திர மோடி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மனிதகுலத்தில் நிலவும் மிகப்பெரிய முரண்பாடுகளுக்கு இடையிலான பாலமாக செயல்படும் தனித்திறனை மகாத்மா காந்தி கொண்டிருந்தார் என அவர் 🎙தெரிவித்துள்ளார். மேலும் உலகில் உள்ள அனைவரும் கண்ணியத்தோடும், செழிப்போடும் வாழ வேண்டும் என 🙄கனவு கண்ட மகத்தான தலைவர் மகாத்மா காந்தி என பிரதமர் நரேந்திர மோடி 💐புகழாரம் சூட்டியுள்ளார். அந்த கட்டுரையின் இணைப்பு 👇 
📜http://v.duta.us/icEl1QEA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages