மதுரை மாவட்டம் இளமனூர் அடுத்த கார்சேரி 🏠கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் மனித உரிமை குறித்த ஆவணப் படம் ஒன்றில் 🎙பேசியுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு 🏛ஐ.நா.வில் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அக்டோபர் 2ம் 📆தேதி, பேசிய அவர், தமிழகத்தில் உள்ள சாதிய ஒடுக்குமுறை, நீட் ✍தேர்வால் தொடரும் தற்கொலைகள், அனிதாவின் மரணம் உள்ளிட்ட விவகாரங்களை எடுத்துரைத்துள்ளார். மேலும் மனித உரிமைக் கல்வியை அனைத்து 📚பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தமிழக அரசு பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் 🗣கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் ✍தேர்வு வேண்டாம் என்று 🏛ஐ.நாவில் முழங்கிய தமிழ் 👧🏻மாணவி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment