🏗போர்வெல் மூலம் ஆழ்துளை கிணறு தோண்ட 🙄முடிவு - Agnipuratchi

🏗போர்வெல் மூலம் ஆழ்துளை கிணறு தோண்ட 🙄முடிவு

Share This

👶குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக, ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு வருகிறது. கடினமான பாறைகள் இருப்பதால் பணியில் தொடர்ந்து 😒தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரத்தால் பாறையை உடைக்க முடியாததால், நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், 2 வது ரிக் இயந்திரமும் 😯பழுதானது. பாறையை உடைக்கும் போது டிரில் பிட் பழுதானதால் போர்வெல் இயந்திரம் மூலமே பணியை தொடர 🙄திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே போர்வெல் மூலம் பாறைகளை உடைக்கும் போது அதிர்வுகள் ஏற்பட்டு குழந்தை மேலும் ஆழத்திற்கு 😳செல்லகூடும் என்பதால் இதுவரை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages