பிரதமர் 💺மோடி ✈விமானத்தை அனுமதிக்க பாகிஸ்தான் 🙅‍♂மறுப்பு - Agnipuratchi

பிரதமர் 💺மோடி ✈விமானத்தை அனுமதிக்க பாகிஸ்தான் 🙅‍♂மறுப்பு

Share This

சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்கவும், அந்த நாட்டின் 👥தலைவர்களை சந்திக்கவும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ✈பயணம் மேற்கொள்கிறார். தன் வான் எல்லை வழியாக, பிரதமர் 💺மோடி பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க, பாகிஸ்தான் 🙅‍♂மறுத்துள்ளது. இதை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி 🎙தெரிவித்துள்ளார். 'ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதைக் கண்டித்து, மோடியின் 🛫விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என, நேற்று வெளியிட்டுள்ள 📜செய்தியில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages