🏢ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, 💰42 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில், 💰21 கோடி ரூபாயை அமெரிக்க 🏛அரசு வழங்கும்🎉. மீதி தொகையை, தமிழர்கள் சார்பில் வழங்கப்பட வேண்டும்😳. ஹெச்.டி.எஸ்.சி., உறுப்பினர்கள் தலைமையில், தமிழ் மொழிக்கென தனி 💺இருக்கை அமைப்பதற்காக, நிதி திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன👍. இதற்காக, கிரேட் ஹூஸ்டன், டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், 💸நிதி திரட்டும் பணிகள் நடந்தன. இதுவரையிலும், 💰14.71 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது குறித்து, ஹெச்.டி.எஸ்.சி., அமைப்பின் தலைவர் 🤵சாம் கண்ணப்பன் கூறுகையில்🎙, "ஹெச்.டி.எஸ்.சி., அமைப்பு, செழுமை மிக்க தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றை தமிழர்களிடம் மட்டுமின்றி, ✈அமெரிக்க மக்களிடமும் கொண்டு செல்ல, பல்வேறு பணிகளை செய்து வருகிறது😯. தமிழின் சிறப்பையும், தனித்துவமான கலாசாரத்தையும், நம் 👥மாணவர்கள் கற்கவும், பல்வேறு விஷயங்களை அறியவும், இந்த தமிழ் 💺இருக்கை அமைக்கப்பட உள்ளது👏" என்று கூறினார்.
🏢ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் 💺இருக்கை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment