சவுதி ✈பயணம் மேற்கொள்ளும் 💺பிரதமர் மோடி😯 - Agnipuratchi

சவுதி ✈பயணம் மேற்கொள்ளும் 💺பிரதமர் மோடி😯

Share This

✈சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வரும் 📆அக்.29 முதல் அக்.31ம் தேதி வரை எதிர்கால 💸முதலீட்டாளர்கள் 👥உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் சவுதி அரேபியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது🔈. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, சவுதி பட்டத்து இளவரசர் 🤵முகமது பின் சல்மானை சந்தித்து👀 இரு தரப்பு 🤝நட்புறவு, 💸பொருளாதாரம், 💪பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச🗣 உள்ளார். முன்னதாக தேசிய பாதுகாப்பு 🤔ஆலோசகர் அஜித் தோவல் தற்போது சவுதி சென்றுள்ளார்😯. அங்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து 🏔காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages