👆வாக்காளர் 📜பட்டியலில் பெயர் மற்றும் முகவரி ✍திருத்தம் செய்வதற்கான ⌚கால அவகாசம், 📆நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக 🏛தமிழக தலைமை 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 📆செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து 📆அக்டோபர் 15ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது😌. மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் 📆நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும்🎉 என 🤵சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்🔈.
👆வாக்காளர் 📜பட்டியலில் ✍திருத்தம் செய்ய ⌚கால அவகாசம் நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment